தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
தமிழில் உள்ள சொற்களை எங்ஙனம் வகைப்படுத்து
கின்றனர்?
தமிழில் உள்ள சொற்களை (1) பெயர் (2) வினை
(3) பெயரடை (4) வினையடை (5) வல்லடை
(6) இடைச்சொற்கள் என்று வகைப்படுத்துகின்றனர்.
முன்