3.1 ஊடக வகைகள்

    தற்காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கும்
பொதுவான ஊடகங்கள் பின்வருவன ஆகும்.

• அச்சு ஊடகங்கள்

    (1) நாளிதழ்கள்
    (2) வார, மாத இதழ்கள்

• மின்னணு ஊடகங்கள்

    (1) வானொலி
    (2) தொலைக்காட்சி
    (3) திரைப்படம்