கட்டுமானக் கோயில்கள் என்பவை கற்களை அடுக்கி
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில் மூன்று
மேற்கு நோக்கிய கோயில் கருவறையின் பின் சுவரில் |
|||
2.5.2 காஞ்சி - கைலாச நாதர் கோயில் சிற்பங்கள் | |||
இராச சிம்மேசுவரம் என அழைக்கப்படும் காஞ்சி கைலாச நாதர் கோயில் கட்டுமானக் கோயிலுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. நான்கு தளங்களைக் கொண்டு விளங்கும் இந்த விமானத்தின் கீழ்த்தளத்தின் சுவர்களில் ஏழு சிறு சன்னதிகளும் அவைகளினுள்ளே இறையுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கருவறை அதிட்டானத்தில் (விமானத்தின் அடித்தளம்) அமைந்துள்ள கண்டப் பகுதியில் (விமானத்தின் கழுத்துப்பகுதி) சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை கலபாதச் சிற்பங்கள் என அழைக்கப்படும்.
விமான கிரீவத்தில் உள்ள கோட்டங்களில் கிழக்கே, சிவனும் |
|||
2.5.3 வைகுந்தப் பெருமாள் கோயில் சிற்பங்கள் | |||
நந்தி வர்ம பல்லவன் எனப் புகழ் பெற்ற இரண்டாம் நந்தி வர்மனால் (கி.பி. 730 - 795) கட்டப்பட்ட மிகச் சிறப்பான கட்டுமானக் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள பரமேசுவர விஷ்ணுக் கிரஹம் என்றழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலாகும். இது தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் அஷ்டாங்க விமானக் கோயிலாகும்.
அஷ்டாங்க விமானம் என்பது மூன்று கருவறைகளை |