தன்மதிப்பீடு : விடைகள் - I

(3) பாண்டியருக்கே உரிய குடைவரை அமைப்பு எது?


இரட்டைக் கருவறை அமைப்புடைய குடைவரைகள்
பாண்டியருக்கே உரிய குடைவரை அமைப்பாகும்.
இப்பாணி வேறு எந்த அரச பரம்பரையினரும்
பின்பற்றாத ஒரு பாணியாகும்.

முன்