தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
சோழர்களின் ஓவியக் கலை ஆர்வம் பற்றி என்ன
கருதலாம்?
பல்லவ, பாண்டியர் அளவுக்குச் சோழர் ஓவியக்
கலையில் ஆர்வம் காட்டவில்லை; அல்லது சோழர்
கால ஓவியங்கள் நமக்குக் கிடைக்கவில்லை என இரு
விதமாகக் கருதலாம்.
முன்