தன்மதிப்பீடு : விடைகள் - I

(3) கிளிக் கூட்டு மண்டபம் எனப் பெயர் வரக் காரணம் என்ன?


மீனாட்சியன்னையின் வலது கரத்தில் கிளி இடம் பெற்றிருப்பதால் அன்னைக்குப் பிடித்த கிளிகள் இம்மண்டபத்தின் கூட்டில் வளர்க்கப்பட்டன. எனவே இம்மண்டபத்திற்குக் கிளிக் கூட்டு மண்டபம் எனப் பெயர் வழங்கலாயிற்று.

முன்