A0612 தமிழகக் கலை வரலாறு - 2

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர் லோ. மணிவண்ணன்
கல்வித் தகுதி

:

எம்.ஏ (தமிழ்), எம்.ஏ. (வரலாறு), எம்ஃபில்,
பிஎச். டி; பி.எட்; டி.ஜி.டி

பணி

:

விரிவுரைஞர்
தமிழ்த் துறை
தியாகராசர் கல்லூரி, மதுரை 625009
ஆய்வுத்துறை

:

கோயில் ஆய்வு

படைப்புகள்

:

ஆய்வுக கட்டுரைகள் பதிப்பித்து வெளியானவை 27, நூல்கள் 3

1). பாண்டிய நாட்டு வைணவக்
கோயில்களில் கலையும் கட்டடக் கலையும்
2). கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்
3). மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் அமைப்பும் சிறப்பும்.