தன்மதிப்பீடு : விடைகள் - II
(2)
வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் ‘இராசமேளம்’ என்றால் என்ன?
மேடையில் அனைத்துக் கலைஞர்களும் தங்களுக்கான
இசைக் கருவிகளை ஒரு சேர இசைப்பதே ‘இராசமேளம்’
எனப்படுகிறது.
முன்