தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

நிரந்தரக் குழு முறை என்றால் என்ன?

    அனைத்துக் கலைஞர்களும் ஒரு சேரத் தங்கி
நிரந்தரமாகப் பணியாற்றும் குழு முறை நி்ரந்தரக் குழு
முறையாகும்.

முன்