தன்மதிப்பீடு : விடைகள் - I
(3)
மகரக் கட்டு என்றால் என்ன?
இது இயற்கையாகவே சுமார் 14-வயதில் உண்டாகும்
குரல் மாற்ற நிகழ்வு. பாலர் சபை நடிகர்களின்
எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வல்லது.
முன்