தன்மதிப்பீடு : விடைகள் - II
(4)
கதையமைப்பு நிலையில் தமிழ் நாடகங்கள் எவ்வாறு
வகைப்படுத்தப் படுகின்றன?
கதையமைப்பு நிலையில் தமிழ் நாடகங்களைப்
பொதுவாகச் சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள்,
தொன்ம நாடகங்கள் என வகைப்படுத்தலாம்.
முன்