4.

உடலின் சூட்டைத் தணிக்க நாட்டுப்புற மக்கள்
மேற்கொள்ளும் வழக்கம் யாது?

உடலின் சூட்டைத் தணிக்க உடல் முழுவதும் எண்ணெய்
வகைகளைப் பூசிக் கொள்வதும் எண்ணெய்க் குளியல் செய்வதும்
களிமண்ணை உடலில் பூசிக் கொள்வதும் நாட்டுப்புற மக்களிடம்
காணப்படும் வழக்கமாகும்.



முன்