பாரதி தம் மனத்தை வெல்லப் பல நாளாக முயன்று வருவது
பற்றியும், அதற்காக அவர்பட்ட பாட்டைப்பற்றியும், மனத்தை
வென்றுவிட முடியும் என்ற உறுதியையும் தெரிவிக்கிறார்.
மனத்தை வெல்வதற்கு உயிரச்சம், நோய் அச்சம், ஆணவம்,
சோர்வு போன்றவற்றை ஒழித்து விடவேண்டும் எனவும்
கூறுகிறார்.
|