தன் மதிப்பீடு :விடைகள் - I
1. சமுதாயச் சீர்திருத்தத்திற்குத் தடையாய் இருப்பவை எவை?

சமுதாயச் சீர்திருத்தத்திற்குத் தடையாய் இருப்பவை; வறுமை,
அடிமைத்தனம், சாதிவேறுபாடு ஆகியவை.