தன் மதிப்பீடு : விடைகள்

2. பெண் விடுதலையைப் பாடுவதற்குப் பாரதியார் பயன்படுத்திக்
கொண்ட நாட்டுப் புற வடிவம் யாது?


பெண் விடுதலையைப் பாடுவதற்குக் 'கும்மி' என்னும் நாட்டுப்புற
வடிவத்தைப் பாரதியார் பயன்படுத்தினார்.


முன்