தன் மதிப்பீடு : விடைகள்

3. பாரத மாதா மீது பாரதியார் பாடிய மூன்று பிரபந்தங்களின்
பெயர்களைக் குறிப்பிடுக.

'நவரத்னமாலை', 'திருப்பள்ளியெழுச்சி', 'திருத்தசாங்கம்' ஆகிய
மூன்று பிரபந்தங்களையும் பாரதமாதா மீது பாரதியார் பாடினார்.


முன்