தன் மதிப்பீடு : விடைகள்
4. பாரதியார் தமது 'ஸ்வதேச கீதங்கள்' நூலினை யாருக்குச்
சமர்ப்பணம் செய்துள்ளார்?
பாரதியார் தமது 'ஸ்வதேச கீதங்கள்' எனும் நூலினை நிவேதிதா
தேவி அம்மையாருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
முன்