3. நற்றமிழர் சேர்த்த புகழ் யாது?

நல்ல தமிழ் மக்கள் இந்த உலகில் பெற்றுள்ள புகழ் என்ன
என்றால் விருந்தோம்பல் பண்பு ஆகும்.