தன் மதிப்பீடு - II : விடைகள்
4.

உடன்போக்கு     இடையீடு     எத்தனை
உட்பிரிவுகளை உடையது? அவை யாவை?

உடன்போக்கு இடையீடு, நான்கு உட்பிரிவுகளை
உடையது. அவை போக்கு அறிவுறுத்தல், வரவு
அறிவுறுத்தல், நீக்கம், இரக்கமொடு மீட்சி என்பன.

முன்