5.1
உவமைப் பொருள் | |||
அகப்பாட்டினுள்
வரும் இருவகைப் பொருள்களில் முதலாவதாக | |||
உள்ளுறை
என்னும் சொல்லை, உள்+உறை எனப் பிரித்துப் பொருள் | |||
உள்ளுறை உவமம் பெரும்பான்மையும் அகப்பொருட்
செய்யுட்களில் | |||
உள்ளுறை உவமம் பற்றிய இலக்கணத்தை நாற்கவிராச நம்பி | |||
உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் | |||
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும் (238) | |||
என்று ஒரு நூற்பாவின் மூலம் வரையறுத்துள்ளார். | |||
உதாரணம்: | |||
வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் | |||
குறைபடு தேன்வேட்டும் குறுகும் : - நிறைமதுச் சேர்ந்து | |||
உண்டாடும் தன் முகத்தே செவ்வி உடையதோர் | |||
வண்தாமரை பிரிந்த வண்டு | |||
இப்பாடலில்
கருப்பொருளை வைத்துச் சொல்லப்பட்ட உவமையின் |
சொல்லப்பட்ட உவமை |
குறிப்பால் கொள்ளும் பொருள் | ||
வண்டு |
தலைவன் |
இது
உவமையின் பிறிதோர் வகையாகும்.
உள்ளுறை போலப் பொருள் மறைந்து நிற்றல்
இல்லாமல் வெளிப்படையாக விளங்குவது இவ்வகை.
இதனை நான்கு பிரிவுகளில் காணலாம். |
வ. எண். | பிரிவுகள் | விளக்கம் | உதாரணம் |
1. 2. |
வினை உவமம் பயன்
உவமம் |
செயல் பற்றியது பயன்
பற்றியது |
புலி போலப் பாய்ந்தான் மாரி (மழை) போன்றவன் |