5.3 கைக்கிளையும்
பெருந்திணையும் |
குறிஞ்சி, பாலை, முல்லை,
மருதம், நெய்தல் என்னும் ஐவகைத் |
அவற்றிற்கு
மாறாக அமையும் எஞ்சிய திணைகள்
இரண்டு. |
1) கைக்கிளை |
2) பெருந்திணை |
இவற்றையே, |
1) அகப்பொருட் கைக்கிளை |
2) அகப்புறக் கைக்கிளை |
3) அகப்பொருட் பெருந்திணை |
4) அகப்புறப் பெருந்திணை |
என்று மேலும் விரிவு படுத்திக் கூறுவர். |
இவற்றுள்
அகப்பொருட் கைக்கிளை என்பது
ஏற்கெனவே |