5.5 அகப்பொருட் பெருந்திணை |
‘பெருந்திணை’
என்பது பொருந்தாக் காமம் ஆகும்.
ஒருவன் - |
நம்பியகப்
பொருள் ஆசிரியர் நாற்கவிராச நம்பி
கீழ்க்காணும் |
1) தலைவி தலைவன் பிரிந்தபொழுது மனம் கலங்கி நிற்றல். |
2) தலைவன் மடலேறுவேன் என்று கூறுதல். |
3) பகற் குறி, இரவுக்குறி முதலான சந்திப்பு வாய்ப்புகள் |
4) வேலனை அழைத்துவந்து வெறியாட்டு நிகழ்த்துதல். |
5) உடன்போக்காகப் புறப்பட்டுச் செல்லுதல். |
6) தலைவி பூப்பு எய்தி நிற்பதை வெளிப்படுத்துதல். |
7) பரத்தையிற் பிரிந்த தலைவன் பொய்யாக வாக்குறுதி வழங்குதல். |
8) ஊடலை உணராமல் முரண்பாடு நீடித்து நிற்றல். |
9) தலைவியைப் பிரிந்து செல்ல முடிவுசெய்த தலைவன், அதனை |
10) தலைவியைப் பிரிந்து சென்று பாசறையில் தங்கிய தலைவன் |
11) இயற்கைப் பருவம் மாறுபடுதலால் வருந்திப் பேசுதல். |
12)
பொறுத்துக் கொள்ளச் சொல்லும்
தோழியின் வன்புறை |
13)
காட்டுக்குச் சென்று தலைவியுடன் தவம் மேற்கொள்ளுதல். |
இவையாவும் அகப்பொருட் பெருந்திணையின் உள்ளடங்கிய செய்திப் |