5.6 அகப்புறப் பெருந்திணை |
பெருந்திணை என்பது அகத்திணை இலக்கணத்திற்கு
இசைந்ததாக - |
நாற்கவிராச
நம்பி அகப்புறப் பெருந்திணையின்
பிரிவுகளாக |
1) மடலேறுதல் |
தன் குறை
நீங்காத தலைவன் பனை மடலால் குதிரையைச் செய்து |
2) விடை
தழாஅல் |
தலைவன்
தான் விரும்பிய தலைவியை மணத்தல்
பொருட்டு, |
3) குற்றிசை |
தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல். |
4) குறுங்கலி |
தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி |
5) சுரநடை |
தலைவியோடு
சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து |
6) முதுபாலை |
தலைவனோடு
சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து |
7) தாபதநிலை |
தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை. |
8) தபுதார நிலை |
தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை. |