5.7 அகப்பாட்டினுள் பாடப்படுவோர் | ||
அகப்பாடல்களில்
பாடப்படும் தலைவன் இரு நிலைப் பட்டவனாக | ||
பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் எனப் | ||
பாட்டினுள்
பாடப் படுவோர் இருவர்
(245) | ||
அவருள், | ||
இந்நூற்பாக்களின்படி,
அகப்பாட்டினுள் பாடப்படுவோர் பாட்டுடைத் | ||
அகப்பாட்டினுள்
பாடப்படும் பாட்டுடைத்தலைவன்,
கிளவித் | ||
இவற்றுள்
இயற்பெயர் என்பது கிளவித்
தலைவனுக்குக் | ||
ஐவகைப் பெயர்களுக்கும் சான்றுகளைக் காண்போம். | ||
1) நிலப்பெயர் | : |
மலைநாடன், ஊரன் |
2)
வினைப்பெயர் | : |
மலையைப் பிளந்தான், வேட்டுவன் |
3) பண்புப்பெயர் | : |
நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, அண்ணல் |
4) குலப்பெயர் | : |
சேரன், சோழன், பாண்டியன், குறவன், |
5) இயற்பெயர் | : |
அவரவர் பெற்றோர், ஆசிரியர் வைத்த |