5.8 முப்பொருட்களின் வழுவும் அமைதியும் |
முதற்பொருள்,
கருப்பொருள், உரிப்பொருள்
என்பன |
இவ்வாறு முதல், கரு, உரி என்னும்
மூவகைப் பொருளும் மயங்கி |
உதாரணம் |
புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை |
வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும் |
குன்றுகெழு நாடன் மறந்தனன் |
பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே |
(ஐங்குறுநூறு, 265) |
விளக்கம் |
இப்பாடலில் இடம்பெற்ற முப்பொருள்களாவன:
|
முதற்பொருள் | குன்று (மலை) | இது குறிஞ்சித் திணை |
கருப்பொருள் | புலி, பன்றி | இவையும் குறிஞ்சித் திணைக்கு உரியவை |
உரிப்பொருள் | புதல்வனையும்,
என்னையும் விட்டுவிட்டுத் தலைவன் பரத்தையிடம் சென்று விட்டான் என்று கூறித் தலைவி பிணக்குக் கொள்வது (ஊடல்) | இது மருதத் திணைக்கு உரியது. |
குறிப்பு:
இப்பாடலில் குறிஞ்சித் திணையில்
மருதத்திற்கு உரிய |