தன் மதிப்பீடு - I : விடைகள்

1.

அகப்பாட்டினுள் வரும் பொருள்கள் எவை?

உவமைப் பொருள், இறைச்சிப் பொருள் என்னும்
இரண்டையும்     அகப்பாட்டினுள்     வரும்
பொருள்களாக     நாற்கவிராச     நம்பி
குறிப்பிட்டுள்ளார்.

முன்