வெளிப்படை
உவமத்தின் - நான்கு வகைகளைச்
சான்றுகளுடன் குறிப்பிடுக.
இது
உவமையின் பிறிதோர் வகையாகும் .
உள்ளுறை
போலப் பொருள் மறைந்து
நிற்றல் இல்லாமல்
வெளிப்படையாக விளங்குவது இவ்வகை. இதனை
நான்கு
பிரிவுகளில்
காணலாம்.
வ.எண்.
|
பிரிவுகள்
|
விளக்கம்
|
உதாரணம்
|
1) |
வினை உவமம் |
செயல்
பற்றியது |
புலி போலப் பாய்ந்தான |
2) |
பயன் உவமம் |
பயன்
பற்றியது |
மாரி (மழை) போன்றவன் பாரி |
3) |
மெய் உவமம் |
வடிவம
பற்றியது |
வேல் போன்ற விழி |
4)
|
உரு உவமம்
|
நிறம்
பற்றியது
|
பவளம் போன்ற வாய்
|
|