தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)
6.
அதிசய அணி என்றால் என்ன?
கவிஞர், தாம் கருதிய ஒரு பொருளினது அழகை உவந்து (மகிழ்ந்து) சொல்லும்போது, உலகவரம்பைக் கடவாதபடி, உயர்ந்தோர் வியக்கும்படி சொல்லுவது அதிசய அணியாகும்.
முன்