தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)
7.
அதிசய அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அதிசய அணி ஆறு வகைப்படும். அவை பொருள் அதிசயம், குண அதிசயம், தொழில் அதிசயம், ஐய அதிசயம், துணிவு அதிசயம், திரிபு அதிசயம் என்பன.
முன்