தன் மதிப்பீடு :II வினா விடைகள்

6.

நுட்ப அணியின் இலக்கணத்தை எழுதுக.
பிறர்கருத்தைத் தெரிந்து கொண்டு அதற்கான பதிலை வெளிப்படையாகச் சொல்லாமல், குறிப்பினாலோ, செயலினாலோ அரிதாக நோக்கி உணரும்படி வெளிப்படுத்துவது நுட்ப அணியாகும்.

முன்