தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)
1.
உதாத்த அணியின் இலக்கணம் யாது?
வியக்கத்தக்க செல்வத்தினது உயர்ச்சியையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்த அணி ஆகும்.
முன்