தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

5.

அவநுதி அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    அவநுதி அணி மூன்று வகைப்படும். அவை சிறப்பு அவநுதி, பொருள் அவநுதி, குண அவநுதி என்பன ஆகும்.

முன்