தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

2.

விசேட அணி எத்தனை வகைப்படும்?அவை யாவை?
    விசேட அணி ஐந்து வகைப்படும். அவை,குணக்குறை விசேடம், தொழில்குறை விசேடம்,சாதிக்குறை விசேடம், பொருள்குறை விசேடம்,உறுப்புக்குறை விசேடம் என்பன ஆகும்.

முன்