தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)
3.
ஒப்புமைக்கூட்ட அணி என்றால் என்ன?
கவிஞர் ஒரு பொருளைச் சொல்லுமிடத்து, தாம்கருதிய குணம் முதலாயினவற்றில் சிறந்த பொருளைச்சேர்த்து வைத்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டஅணி ஆகும்.
முன்