தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

6.

விரோத அணி எத்தனை வகைப்படும்?அவை யாவை?
    விரோத அணி இரண்டு வகைப்படும். அவைசொல் விரோதம், பொருள் விரோதம் என்பனவாம்.

முன்