தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

1.

பரிவருத்தனை அணியின் இலக்கணம் யாது?
    பொருள்களை ஒன்றற்கு ஒன்று கொடுத்து, ஒன்றுகொண்டனவாகச் சொல்லுவது பரிவருத்தனை அணிஆகும்.

முன்