72. பெயர் நேரிசை
73. பெயர் இன்னிசை
74. பெரும் காப்பியம்
75. பெரு மகிழ்ச்சி மாலை
76. பெரு மங்கலம்
77. போர்க்கெழு வஞ்சி
78. மங்கல வள்ளை
79. மடல்
80. மணிமாலை
81. முது காஞ்சி
82. மும்மணிக் கோவை
83. மும்மணி மாலை
84. மெய்க்கீர்த்தி
85. வசந்த மாலை
86. வரலாற்று வஞ்சி
87. வருக்கக் கோவை
88. வருக்க மாலை
89. வாகை மாலை
90. வாதோரண மஞ்சரி
91. வாயுறை வாழ்த்து
92. விருத்த இலக்கணம்
93. விளக்கு நிலை
94. வீரவெட்சி மாலை
95. வெற்றிக் கரந்தை மஞ்சரி
96. வேனில் மாலை
5.4.1
பிற சிற்றிலக்கியங்கள்
வீரமா முனிவரால் காட்டப் பெறாதன;ஆனால் பாட்டியல்
நூல்களால் இலக்கணம் கூறப் பெற்றவையாக ஒரு பட்டியல்
உண்டு. அதில் 148 நூல்கள் உள்ளன.
வீரமாமுனிவரின் சதுரகராதியில்
இடம் பெறாத, ஆனால்
இரண்டாவது பட்டியலில் இடம் பெற்ற சிற்றிலக்கியங்கள் சில
முக்கியமானவை.
ஏசல் சதுரகராதியில்
இடம் பெறவில்லை. அதே போல,
குறவஞ்சி சதுரகராதியில் இடம் பெறவில்லை.
குறத்திப் பாட்டு
இடம் பெற்றுள்ளது.