3)

விசய நகர வேந்தர் கால ஓவியங்கள் தமிழ்நாட்டில்
எவ்விடங்களில் உள்ளன?

திருவண்ணாமலை, திருவரங்கம், திருவெள்ளறை, அதமன்
கோட்டை, காஞ்சிபுரம், திருமலை, திருவலஞ்சுழி, திருப்புடை
மருதூர் முதலிய இடங்களில் உள்ளன.


முன்