சிதம்பரம் சிவகாமியம்மன் கோயில் முன் மண்டப விதானத்தில் எத்தகைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன?
சிதம்பரத் தலபுராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவ பெருமான் அழித்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
முன்