5) ஏழிசையின் பெயர்களைக் குறிப்பிடுக.
(1) குரல், (2) துத்தம், (3) கைக்கிளை, (4) உழை,
(5) இளி, (6) விளரி, (7) தாரம்.