6) மகரயாழின் உறுப்புகள் யாவை?
மகரயாழின் உறுப்புகள் ஐந்து.
(1) கோடு, (2) பத்தல், (3) ஆணி, (4) நரம்பு,
(5) மாடகம்.