பாடம் 4
D07114 : இலக்கியமும் மொழியும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
இலக்கியத்திற்குத் தளமாக உள்ள மொழியைப் பற்றிச்
சொல்கிறது. அந்த மொழியின் பண்புகள், மொழித்திறன்
ஆகியவற்றைச் சொல்கிறது. மொழி பற்றிய அறிவு,
திறனாய்வுக்கு உதவுகின்றதைப் பற்றிச் சொல்கிறது.
|
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
• |
இலக்கியத்தின் மொழித்திறன் எத்தகையது என்பதை
அறிய முடிகிறது.
|
• |
மொழித்திறன், என்ன என்ன வகைகளில், உத்திகளில்
புலப்படுகின்றது என்பதனை அறிய முடிகிறது. |
• |
மொழியியல்வழி செய்யப்படும் திறனாய்வு பற்றி அறிந்து
கொள்ள முடிகிறது.
|
• |
மொழியின் பொருள் புலப்படும், இலக்கியத்தில் அது
விசேடப் பண்பாக அமைந்திருப்பதும் பற்றி அறிந்து
கொள்ள முடிகிறது.
|
| |
|