இந்தப்
பாடம் ஆர். சூடாமணியைப் பற்றியும் அவரது
படைப்புகளைப் பற்றியும் கூறுகிறது. அவரது படைப்பிலுள்ள
கருத்து விளக்கக் கதைகளைப் பற்றியும், உணர்வுச்
சிறப்புக்
கதைகளைப் பற்றியும், உளவியல் சிறப்புக் கதைகளைப் பற்றியும்
எடுத்துரைக்கிறது. கதைமாந்தர், கதைக்கூறுகள்,
உத்திகள்
ஆகியவை பற்றியும் விளக்குகிறது. |