3. சுந்தர தேசிகர் மனச்செம்மையினைக் குறிப்பிடுக.

சுந்தர     தேசிகர்     தம்முடைய     இழப்பைப்
பொருட்படுத்தவில்லை. எதிரியும் துன்பம் அடையக் கூடாது
என்று அதற்காக முயற்சி செய்யும் உத்தமராக நடந்து
கொள்கிறார்.

முன்