4.
இலக்கிய நிலையில் நாடகங்களை எத்தனை வகையாகப்
பிரித்திருக்கின்றனர்?
இலக்கிய நிலையில் நாடகங்களை ஐந்து வகையாகப்
பகுத்துள்ளனர். அவை, 1) பாடல் நாடகங்கள், 2) பாடல்,
உரைநடை நாடகங்கள், 3) கவிதை நாடகங்கள்,
4) உரைநடை கலந்த கவிதை நாடகங்கள், 5) உரைநடை
நாடகங்கள்.