6.
பெரிய நாடகம் இன்னொரு பெயரிட்டு எவ்வாறு
குறிப்பிடப்படுகிறது?
பெரிய நாடகத்தை முழுநீள நாடகம் என்று இன்னொரு
பெயரால் அழைப்பர்.