5.
சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிய நாடக சபையின்
பெயர் என்ன?
சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிய நாடக சபையின் பெயர்
‘மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை’ என்பதாகும்.