6.

சுவாமிகளிடம் பாடம் பயின்ற மாணவிகள் யார்? யார்?

சங்கரதாஸ் சுவாமிகளிடம் பாடம் பயின்ற மாணவிகள்
திருமதி பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, கோரங்கி
மாணிக்கம், டி.டி.தாயம்மாள் ஆகியோர்.