4.

சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களை எத்தனை
வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?

சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களை மூன்று வகையாகப்
பிரிக்கலாம். அவை,
1. நேரடியாகத் தம் கற்பனையில் உருவாக்கிய நாடகங்கள்.
2. வடமொழியிலிருந்து மொழிபெயர்த்த நாடகங்கள்.
3. ஆங்கில மொழி பெயர்த்த நாடகங்கள்.