1.
நாடகங்களின் இரண்டு வகையான முடிவுகள் யாவை?
நாடகங்களின் இரண்டு வகையான முடிவுகள்
1) இன்பியல் முடிவு
2) துன்பியல் முடிவு.